பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
486/ '19
கௌரவ ஆனந்த அலுத்கமகே,— தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி விளையாட்டு மைதானங்களின் பெயர்கள் யாவை;
(iii) 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை மேற்படி விளையாட்டு மைதானங்களில் அபிவிருத்தி செய்யப்பட்ட விளையாட்டு மைதானங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை;
(iv) மேற்படி விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திக்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக யாது;
(v) மேற்படி விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொண்ட ஆட்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் யாது;
(vi) கண்டி மாவட்டத்தில் ஏனைய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-03-08
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-05-21
பதில் அளித்தார்
கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks