E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0488/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 488/'19

      கௌரவ ஆனந்த அலுத்கமகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேசப் பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;

      (ii) அப்பாடசாலைகளின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை யாவை;

      (iii) மேற்படி சர்வதேசப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்த்தல், கட்டணம் அறவிடல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-15

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-20

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks