E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0493/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

    1. 493/ '19

      கௌரவ ஆனந்த அலுத்கமகே,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி மாவட்டத்தில் காணப்படுகின்ற பேருந்து தரிப்பிடங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iii) நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த திகதி தொடக்கம் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட பேரூந்து தரிப்பிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவையென்பதையும்;

      (iv) ஏனைய பேருந்துத தரிப்பிடங்களை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-29

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-03-29

பதில் அளித்தார்

கௌரவ வஜிர அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks