E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0568/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 568/ '19

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) குருணாகல் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கேற்ப தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) பவுசர் மூலம் நீர் வழங்கப்பட்ட மற்றும் வறட்சி நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கேற்ப தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (iii) குருணாகல் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்க அமைச்சு மேற்கொள்ளவுள்ள வழிமுறைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-19

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-19

பதில் அளித்தார்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks