பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0570/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 570/ '19

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கைக்கு பால்மா இறக்குமதி செய்யப்படுவதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில், தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      (ii) இலங்கைக்கு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உற்பத்திகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-21

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-19

பதில் அளித்தார்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks