பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
573/ '19
கெளரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மின்சார சபையை தனியார்மயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணம் யாது என்பதையும்;
(iii) இலங்கை மின்சார சபை நட்டம் அடைவதை தடுப்பதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) மின்சார வாடிக்கையாளர்களினால் செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணம் கணிப்பிடப்படுகின்ற தற்போதைய முறை அநீதியானது என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-11
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-11
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks