பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
575/ '19
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நிக்கவரட்டிய, மாகல்லே குளத்தின் கீழ் பயிர்ச்செய்கை செய்யப்படும் மொத்த வயல் காணியின் பரப்பளவு எவ்வளவு;
(ii) இக்குளத்தின், குள ஒதுக்கத்தில் அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் குடியிருக்கின்றனர் என்பதை அறிவாரா;
(iii) ஆமெனில், மேற்படி குடும்பங்களின் எண்ணிக்கை யாது;
(iv) இவ்வாறு அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பதனால் குளத்துக்கு பெரும் சேதம் ஏற்படுகின்றது என்பதை அறிவாரா;
(v) ஆமெனில், மேற்படி அனுமதியற்ற குடியிருப்பாளர்களை அகற்றி இக்குளத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-23
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-23
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks