பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
593/ '19
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு இலக்கம் 288 இல் குறிப்பிடப்பட்டுள்ள பங்குச் சந்தை தரகர்கள் முகம்கொடுத்திருந்த நெருக்கடிகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு அரசு தலையீடு செய்த முறை யாதென்பதையும்;
(iii) 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பங்குச் சந்தையில் செயலாற்றிய தரகர்களின் எண்ணிக்கை, இவர்களின் பிரதேச ரீதியிலான பரம்பல், மற்றும் ஒவ்வொரு ஆண்டிலும் தரகர் கொடுக்கல் வாங்கல்களின் அளவு ஆகியவற்றைக் காட்டும் ஒரு தரவு அட்டவணையை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) 2016 ஆம் ஆண்டினுள் ஒருங்கிணைந்த பங்குச் சந்தை தரகர்கள் யாவரென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-03
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-20
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks