பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
628/ '18
கௌரவ விமலவீர திசாநாயக்க,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2018 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத காணிகளின் பரப்பளவு யாது;
(ii) அவ்வாறு நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாதுபோன காணிகளைக் கொண்ட விவசாய குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா;
(iii) இன்றேல், மேற்படி விவசாய குடும்பங்களுக்கு நியாயமான பிறிதொரு நிவாரணத்தை வழங்குவாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-06-19
கேட்டவர்
கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-06-19
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks