E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0629/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 629/ '18

      கெளரவ விமலவீர திசாநாயக்க,— கமத்தொழில், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாறை மாவட்டத்தின், மஹஓயா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ரம்புக்கன் ஓயா நீர்த்தேக்க கருத்திட்டத்தின் கீழ் 2018 சிறுபோகத்தின் போது நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட காணிகளின் பரப்பளவு யாது என்பதையும்;

      (ii) மேற்படி நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் நீர்ப்பாசன நீர் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் சாத்தியப்பாடு காணப்படும் காணிகளின் பரப்பளவு யாது என்பதையும்;

      (iii) அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-06-20

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-06-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks