E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0632/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 632/ '18

      கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் வடக்கு மாகாண சபையினால் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிதித் தொகை யாது;

      (ii) 2017 வாக்காளர் பட்டியலுக்கு ஏற்ப, ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவன ஆளுகைப் பிரதேசங்களையும் சார்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை யாது;

      (iii) 2018.01.01 ஆம் திகதியில் ஒவ்வொரு உள்ளூராட்சிப் பிரதேசங்களினதும் பரப்பளவு யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-24

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-05-24

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks