பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
637/ '19
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தர் சீட்டுக்கள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) 2010 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையில் அந்த ஒவ்வொரு லொத்தர் சீட்டு தொடர்பிலும்,
(i) விற்பனையில் கிடைத்த வருமானம் எவ்வளவென்பதையும்;
(ii) விற்பனையில் கிடைத்த வருமானத்தில் வெற்றி பெற்றவர்களுக்காக ஒதுக்கப்படும் தொகை அல்லது மொத்த வருமானத்தின் சதவீதம் எவ்வளவென்பதையும்;
(iii) விற்பனையின் பின்னர் குறைந்த வெற்றித் தொகையிலிருந்து அதிகூடிய வெற்றித்தொகை வரை வெற்றியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(iv) வெற்றிக்குரிய லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்படாமை அல்லது விற்பனை செய்யப்பட்ட வெற்றிக்குரிய லொத்தர் சீட்டு உரிமையாளர் வெற்றியைப் பெற முன்வராமையினால் அரசாங்கத்திற்கு வருடாந்தம் எஞ்சிய தொகை எவ்வளவென்பதையும்;
ஒவ்வொரு ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-11
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-11
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks