பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
657/ '18
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே அவர்கள்,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கந்தளாய் நகரத்தின் நீர்ப்பாசன எந்திரவியல் வேலைத்தளத்திற்கு அருகில் இருந்து சம்பத் வங்கி அமைந்துள்ள இடம் வரையிலான நீர்ப்பாசன திணைக்களத்துக்குரிய காணியில் வியாபார நிலையங்ளை நடாத்திச் செல்லும் நபர்களது பெயர், விலாசம், அந்த ஒவ்வொரு நபர்களாலும் நடாத்திச் செல்லும் வியாபாரங்கள் மற்றும் அவர்கள் அந்த வியாபாரத்தை நடாத்திச் செல்கின்ற காலப்பகுதி என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) அந்த ஒவ்வொரு வியாபார காணிகளுக்காக வரிகள் அல்லது வேறு ஏதேனும் அறவீடு மேற்கொள்ளப்படுவதாயின், அது எவ்வாறென்பதையும்;
(iii) அந்த அறவீடுகளை மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-08
கேட்டவர்
கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-08
பதில் அளித்தார்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks