E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0696/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. 696/ '19

      கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ (i) வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தொடர்பான வெலியமுன அறிக்கையைத் தயாரித்த குழுவின் உறுப்பினர்கள் யாவர் என்தையும்;

      (ii) அந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு குழு உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) அந்தக் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (iv) அந்தச் சிபாரிசுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சிபாரிசுகள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-12

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks