பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
697/ '19
கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களை மீட்டல் நகர அபிவிருத்தி அதிகாரசபையால் தடைசெய்யப்பட்டிருப்பின், அத்தடை எந்த ஆண்டில் கொண்டு வரப்பட்டது என்பதையும்;
(ii) இன்றளவில் குறித்த தடை நீக்கப்பட்டிருப்பின், தடை நீக்கப்பட்ட ஆண்டு மற்றும் அதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) 2015.01.10 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை நகர அபிவிருத்தி அதிகாரசபை அல்லது இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் கொழும்பு மாவட்டத்தில் எத்தனை தாழ் நிலங்களை மீட்க அங்கீகாரம் அளித்துள்ளது என்பதையும்;
(iv) மேற்படி அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-05-07
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-06
பதில் அளித்தார்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks