பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
757/ '18
கௌரவ ரொஷான் ரணசிங்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019.01.01 தொடக்கம் 2019.01.31 வரையான காலத்தில் வரையறுக்கப்பட்ட GSMB — தொழில்நுட்ப சேவைகள் (தனியார்) கம்பனியினூடாக மனம்பிட்டி மணல் அகழ்வு துறையினால் விநியோகிக்கப்பட்ட மணல் கியுப்களின் அளவு எவ்வளவென்பதையும்;
(ii) GSMB கம்பனியின் ஊடாக நாளாந்தம் மணல் விநியோகிக்கும் முன்னுரிமை (டோக்கன் வழங்குதல்) எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும்;
அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) GSMB கம்பனி மூலமாக மனம்பிட்டி மணல் அகழ்வு துறை சார்பில் நாளாந்தம் மற்றும் மாதாந்தம் கிடைக்கும் அரசிற்கான வருமானம் எவ்வளவென்பதையும்;
(ii) 2013 தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையில் GSMB கம்பனி மூலமாக அரசாங்கத்திற்கு கிடைத்த மொத்த வருமானம் ஒவ்வொரு ஆண்டின் படி வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி தொகை வைப்பிலிடப்பட்ட கணக்கு யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-02
கேட்டவர்
கௌரவ ரொசான் ரணசிங்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-07-09
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks