E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0768/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

    1. 768/ '19

      கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இன்றளவில் விநியோகிக்கப்பட்டுள்ள கெஷினோ உரிமங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அந்த உரிமம் பெறுநர்களின் பெயர்கள், முகவரிகள், உரிம இலக்கங்கள் மற்றும் முதல் முறையாக உரிமம் விநியோகிக்கப்பட்ட திகதி அல்லது ஆண்டு அத்துடன் கெஷினோ வியாபாரம் கொண்டுநடத்தப்படும் இடம் யாது என்பதையும்;

      (iii) இன்றளவில் கோரப்பட்டுள்ள புதிய உரிமங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks