பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
770/ '19
கௌரவ சாந்த பண்டார,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் மாகாண சபைகளில், உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்ததன் காரணமாக தற்போது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) கலைக்கப்பட்டுள்ள (உத்தியோகபூர்வ காலம் நிறைவடைந்துள்ள) மாகாண சபைகள் கலைக்கப்பட்டது முதல் கடந்துள்ள காலப்பகுதி வெவ்வேறாக யாது என்பதையும்;
(iii) கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு மேலதிகமாக, எஞ்சியுள்ள மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடைவதற்கு உள்ள காலப்பகுதி வெவ்வேறாக யாது என்பதையும்;
(iv) கலைக்கப்பட்டுள்ள மேற்படி மாகாண சபைகளின் தேர்தலை நடாத்தி, அம் மாகாண சபைகளை தொழிற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பார?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-04-02
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-06-21
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks