பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
811/ '19
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொஹுவல சந்திக்கு இட்டுச் செல்லும் பாதைகளின் ஓரமாக பாதசாரிகளுக்கான இடம் காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) அதிகளவு வாகனப் போக்குவரத்து காரணமாக நிலைமை மோசமடைந்துள்ளதா என்பதையும்;
(iii) இது தொடர்பாக 2016 இல் இருந்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும்;
(iv) மேலே குறிப்பிடப்பட்ட பாதைகளின் விஸ்தரிப்பு, அப்பாதைகளுக்கு அருகாமையில் உள்ள காணி அரசியல்வாதிகளுக்கும் லைசியம் கல்லூரிக்கும் சொந்தமாக இருப்பதன் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) இது தொடர்பாக அவர் ஒரு கூற்றை தெரிவிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-09-04
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-09-04
பதில் அளித்தார்
கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks