பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
874/ '18
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹொரணை வீதியூடான பெப்பிலியான மற்றும் பாமன்கட ஆகியவற்றுக்கு இடையிலான அபிவிருத்தி வேலையை நிறுத்தியமைக்கான காரணங்களையும்;
(ii) இலகு ரயில் கருத்திட்டத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மேற்குறிப்பிட்ட வேலை நிறைவுசெய்யப்படக்கூடாதா என்பதையும்;
(iii) இலகு ரயில் கருத்திட்டம் மீதான ஆலோசனை நடவடிக்கைகள் மற்றும் அரச ஆய்வுகருவிகள் மற்றும் பிரச்சாரம் மீது ஏற்கனவே செலவிடப்பட்டிருக்கும் தொகையையும்;
(iv) மேலே (iii) இல் குறிப்பிட்டவாறு செலவிடப்பட்ட பணத்தில் ஜப்பான் வழங்கிய டொலர் நிதி எவ்வளவு என்பதையும்;
(v) மேற்கூறிய கருத்திட்டத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு ஆலோசகர்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நிறுவனங்களினால் விதந்துரைக்கப்பட்டிருக்கின்றனரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-11-07
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks