E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0879/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 879/ '19

      கௌரவ விமலவீர திசாநாயக்க,— ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாறை மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிற்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) புதிதாக பயனாளிக் குடும்பங்கள் தெரிவு செய்யப்படுகின்றனவா என்பதையும்;

      (iii) ஆமெனில், அத்தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்ற அடிப்படை யாதென்பதையும்;

      (iv) அதற்கான அளவுகோல்கள் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-19

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks