E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0977/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 977/ '19

      கௌரவ இஷாக் ரஹுமான்,— உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் அத்தியாவசியமற்ற அலுவலர்கள் மிகையாகவும் அத்தியாவசிய அலுவலர்கள் பற்றாக்குறையாகவும் இருப்பதை அறிவாரா;

      (ii) மேற்படி அலுவலர்களின் எண்ணிக்கையை சமநிலைப்படுத்தி மக்களுக்கு மேலும் பயன்மிக்க சேவையை வழங்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்கின்ற திகதி யாது;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-05

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks