பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1137/ '19
கௌரவ கனக ஹேரத்,— அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு.—
(அ) (i) இலங்கையினுள் தாபிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தயாரிப்பு வலயங்கள் இந்நாட்டு பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பினை வழங்குகின்றனவா;
(ii) அம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவெல மற்றும் பிங்கிரிய ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு புதிய ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா;
(iii) ஆமெனில், அத்திகதி யாது
(iv) மேற்படி ஏற்றுமதி தயாரிப்பு வலய நிர்மாணக் கருத்திட்டங்களின் வேலைகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாது;
(v) மேற்படி புதிய ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், அவற்றின் பங்களிப்பினை இந்நாட்டுப் பொருளாதாரத்துக்கு பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்படும் விதம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-11-07
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks