பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0097/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 97/2020

      கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தின் புகுமுக வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் யாது;

      (ii) மேற்படி ஒப்பந்தம் அளிப்புச் செய்யப்பட்டுள்ள முறையியல் யாது;

      (iii) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது ;

      (iv) மேற்படி ஒப்பந்தத்திற்காக வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-19

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks