பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
24/2020
கௌரவ ஹேஷா விதானகே,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் —
(i) உயிரிழந்தவர்களின் பெயர்கள், முகவரிகள் யாவை என்பதையும்;
(ii) காயமடைந்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) இத்தாக்குதலில் காயமடைந்த மற்றும் நீண்டகால சிகிச்சை தேவைப்படும் நபர்கள் தனித்தனியே இனங்காணப்பட்டுள்ளனரா என்பதையும்;
(ii) இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் மருத்துவ மற்றும் ஏனைய உதவிகள் யாவை என்பதையும்;
(iii) இத்தாக்குதல் காரணமாக முழுமையாக அங்கவீனமுற்றோர்களுக்கு விசேட உதவித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனின், மேற்படி திட்டம் யாவையென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றையளவில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள இழப்பீடு மற்றும் அளிப்புக்கள் தனித்தனியே யாவையென்பதையும்;
(ii) மேற்படி தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தங்கி வாழ்வோருக்கு நீண்டகால அடிப்படையில் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்க்கும் நிவாரணங்கள் யாவை என்பதையும்;
அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-07
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-07
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks