பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0884/ ’10
கெளரவ ஆர். யோகராஜன்,— நிர்மாண, பொறியில் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(ஆ) (i) ஸ்டொனி சிப்ட் தோட்டத்திலுள்ள ரொசிடா பிரிவில் அறுபத்தாறு (66) வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதையும்,
(ii) அவற்றில் முப்பத்து மூன்று (33) வீடுகள் தொழிலாளர் குடியிருப்புகளாக வழங்கப்பட்டுள்ளதோடு எஞ்சியவை வெறுமனே விடப்பட்டுள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) எஞ்சியுள்ள வீடுகளை தொழிலாளர் குடியிருப்பதற்காக அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-03-23
கேட்டவர்
கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks