E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0144/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 144/2020

      கௌரவ சமிந்த விஜேசிறி,— மின்சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) எதிர்வரும் 5 வருடங்களுக்கு இலங்கைக்கான மின்சக்தியின் தேவைப்பாடு குறித்து எதிர்வுகூறல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

      (ii) அவ்வாறாயின், எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கைக்கான மின்சக்தியின் தேவைப்பாடு குறித்த தகவல்களை சமர்ப்பிப்பாரா;

      (iii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உற்பத்தித் திட்டத்தின் விபரங்கள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-09

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

மின்சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-03-09

பதில் அளித்தார்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks