E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0896/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.

    1. 0896/ ’10

      கெளரவ ஹரின் பெர்னாந்து,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      நாகதீவு, மாபாகட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைகின்ற போது அந்நீர்த்தேக்கங்களின் குளக்கரையில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும்,

               (ii) பல வருடங்களாக குளத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் மேற்படி அத்துமீறிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளினால், வண்டல் மண் நிரம்புவதன் காரணமாக மேற்படி நீர்த்தேக்கங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களினால் மேற்படி நீர்த்தேக்கங்களுக்கு இழைக்கப்படும் தீங்கினை நிறுத்துவதற்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-02-24

கேட்டவர்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks