E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0237/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

    1. 237/2020

      கௌரவ மொஹமட் முஸம்மில்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு வருடத்திலும் —

      (i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மிளகின் அளவு யாதென்பதையும்;

      (ii) அதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி மிளகு எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பதையும்;

      (iv) மேற்படி மிளகை இறக்குமதி செய்த கம்பெனிகள் யாவையென்பதையும்;

      தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மேற்படி காலப்பகுதியில் இலங்கைக்கு மிளகை இறக்குமதி செய்வதற்காகச் செலவாகிய மொத்தத் தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-09

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-03-09

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks