பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
348/2020
கௌரவ ஹர்ஷ த சில்வா,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) சட்டரீதியான தன்மை யாதாக இருப்பினும் கூருணர்வுடைய சூழல் முறைமையொன்றில் வீதியொன்றை நிர்மாணிக்கும்போது சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை ஆராய வேண்டும் என்பது சூழலியலாளர்கள் உட்பட பெரும்பான்மையான பொதுமக்களின் கருத்து என்பதால், அத்தகைய ஆய்வினை மேற்கொள்ள வேண்டுமென அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) ஆமெனில், கூருணர்வுடைய சூழல் முறைமையொன்றும் மற்றும் உலக உரிமையொன்றுமாகிய சிங்கராஜ வனத்தினூடாக லங்காகம எனும் கிராமத்திற்கு பாதையொன்று அமைப்பதற்காக அத்தகைய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இன்றேல், அத்தகைய ஆய்வொன்று மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றீர்களா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) மேற்படி (அ) இல் குறிப்பிட்டுள்ள கருத்தினை ஏற்றுக்கொள்ளவில்லையெனில், அதற்கான காரணம் யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-23
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-19
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks