E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0923/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

    1. 0923/ ’10

       கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கும் கருத்திட்டத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தச் செலவினத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ரீதியாகப் பெற்றுக் கொள்ளப்படும் பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்,

      (ii) இந்தக் கருத்திட்டத்தின் பணிகளுக்கான ஊழியர்கள் எவ்வாறு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் என்பதையும்

      அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-03-24

கேட்டவர்

கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks