பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0924/ ’10
கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,— மின் வலு, எரி சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுரைச்சேலை நிலக்கரி அணல் மின் உற்பத்தி நிலையக் கருத்திட்டத்துக்காக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த செலவினத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியாக பெற்றுக் கொள்ளப்படும் பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்,
(ii) இந்தத் திட்டத்திற்கு நிதி கிடைக்கும் வழிகள் எவை என்பதையும்,
(iii) மொத்தச் செலவினத்தில் கடனாகக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதையும்,
(iv) கடன் தொகையை வழங்கும் நாடுகள் எவை என்பதையும்,
(v) அந்தக் கடன் தொகைக்காக செலுத்தவேண்டிய வட்டியின் அளவு மற்றும் கடன் தொகையை செலுத்தும் கால எல்லை யாதென்பதையும்,
(vi) கருத்திட்டத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி கருத்திட்டத்தின் பணிகளுக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் விதிமுறை எது என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-03-24
கேட்டவர்
கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks