பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
552/2020
கௌரவ அஸோக அபேசிங்ஹ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு பாடசாலையிலும் தற்சமயம் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
(iv) மேற்படி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-06
கேட்டவர்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-06
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks