பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
563/2020
கெளரவ சாந்த பண்டார,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கையில் நிலவும் யானை - மனித மோதல் காரணமாக மனித உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிவடைகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) காட்டு யானைகள் தாக்கியதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட மனித உயிரிழப்புக்கள் மாகாண ரீதியாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(ii) தற்போது ஒரு மனித உயிரிழப்புக்காக செலுத்தப்படும் நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) 2019 ஆம் ஆண்டினுள் சேதமடைந்த சொத்துக்களுக்காக செலுத்தப்பட்டுள்ள மொத்த நட்டஈட்டுத் தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) காட்டு யானை அச்சுறுத்தலில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-09
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-02-09
பதில் அளித்தார்
கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks