E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0607/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

    1. 607/2020 கௌரவ கயந்த கருணாதிலக,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) இன்றளவில் சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு வழங்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்; (ii) மேற்படி கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பித்து இன்றளவில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்; (iii) அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவை ரூ. 2000.00 இலிருந்து ரூ. 2500.00 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்; (iv) ஆமெனில், மேற்படி அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் திகதி யாது என்பதையும்; (v) வெளிநாட்டு யாத்திரைகளுக்கு, சிரேஷ்ட பிரஜைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வேலைத்திட்டமேதும் உள்ளதா என்பதையும்; (vi) ஆமெனில், அதனை ஒருங்கிணைக்கின்ற நிறுவனங்கள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-05

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks