பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
646/2020
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொச்சிபொதான வாவிக்கு நீரைக் கொண்டு செல்வதற்கு தெமட்ட வாவியில் இருந்து நீரேந்துக் கால்வாயொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) இதன் காரணமாக மேற்படி கால்வாயின் இருமருங்கிலும் அமைந்துள்ள வீடுகளுக்குப் பிரவேசிப்பதற்காக கால்வாய்க்கு குறுக்கலான பாதைகளை நிர்மாணிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதென்பதையும்;
(iii) மேற்படி கால்வாயில் நீர் வழிந்து செல்வதில்லை என்பதுடன், இதன் நிர்மாணப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கால்வாய்க்கான நிர்மாணக் கருத்திட்டத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட செலவினம் யாது;
(ii) மேற்படி கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்தச் செலவினம் யாது;
(iii) மேற்படி கருத்திட்டத்தின் உத்தேச நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா;
(iv) ஆமெனில், மேற்படி கால்வாயின் ஊடாக இன்றளவில் விடுவிக்கப்படும் நீரின் கொள்ளளவு யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-11-16
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks