பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
657/2020
கௌரவ சந்திம வீரக்கொடி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி, ரிச்மன்ட் கல்லூரிக்கு மிக அருகில் இலக்கம் 03, 04 ஆம் ஒழுங்கை, ரிச்மன்ட் கந்த, காலி எனும் முகவரியில் வசிக்கும் எம்.எம். லெவ்மிக தத்விது குணதிலக்க என்ற பிள்ளை காலி ரிச்மன்ட் கல்லூரியின் முதலாம் தரத்திற்கு சோ்த்துக் கொள்ளப்படவில்லை என்பதையும்;
(ii) 2019.11.10 ஆம் திகதிய B-378 இலக்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் குறித்த இடம் சார் விசாரணை மேற்கொள்ளாமல் மேற்படி மேன்முறையீட்டை கவனத்திற் கொள்ளாது இப்பிள்ளையை பாடசாலையில் இணைத்துக் கொள்ளவில்லை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) தற்போது மேற்படி பிள்ளைக்கு கல்வி கற்பதற்கு பாடசாலை இல்லை என்பதால் இது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-24
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-02-24
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks