பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0716/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ யதாமிணீ குணவர்தன, பா.உ.

    1. 716/2020

      கௌரவ யதாமிணீ குணவர்தன,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) இலங்கையில் உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தீர்ப்புகள் ஆங்கில மொழியில் மாத்திரம் வழங்கப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில், இலங்கை அரசியலமைப்பின் 24 (1) உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்குத் தீர்ப்புகளை சிங்கள மொழியிலும் வழங்குவதற்கு நடவடிக்கையெடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-06

கேட்டவர்

கௌரவ யதாமிணீ குணவர்தன, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-07

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks