பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
726/2020
கெளரவ பிரமித்த பண்டார தென்னகோன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பள்ளேகம பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள லக்கல பிரதேச வைத்தியசாலையை புதிதாக நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை யாது என்பதையும்;
(ii) மேற்படி வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளக் கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) வைத்தியசாலைக்கு அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) தற்போது மேற்படி வைத்தியசாலையில் சேவையாற்றுகின்ற வைத்தியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(v) வைத்தியசாலைக்கு அங்கீகரிக்கப்பட்ட தாதியர் பணியாட்டொகுதி யாது என்பதையும்;
(vi) தற்போது மேற்படி வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டுள்ள தாதியர் பணியாட்டொகுதி யாது என்பதையும்;
(vii) தற்போது மேற்படி வைத்தியசாலையில் பேணிவரப்படுகின்ற சிகிச்சை நிலையங்களின் வகைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-18
கேட்டவர்
கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-04-05
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks