பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
775/2020
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கதுருவெல நகரத்தை விரிவாக்கும் கருத்திட்டத்தின் கீழ், விசேட பொருளாதார நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் வயல் நிலங்களையும் மேட்டு நிலங்களையும் சுவீகரித்துள்ளதா;
(ii) அவ்வாறாயின், மேற்படி வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களின் அளவு, உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை வெவ்வேறாக குறிப்பிடுவாரா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதா;
(ii) அவ்வாறாயின், ஒவ்வொரு நபருக்கும் செலுத்தப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகை, அவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகளை வெவ்வேறாக குறிப்பிடுவாரா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்குறிப்பிட்ட கருத்திட்டத்தின் கீழ் பிரதான வீதியின் இருமருங்கிலும், முழுமையாக, பகுதியளவில் அல்லது ஒரு பகுதி மாத்திரம் உடைத்து அகற்றப்பட்டுள்ள வியாபார நிலையங்கள் உள்ளனவா;
(ii) அவ்வாறாயின், மேற்படி வியாபார நிலைய உரிமையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவை;
(iii) மேற்படி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கியுள்ளதா;
(iv) அவ்வாறாயின், ஒவ்வொரு நபருக்கும் செலுத்தப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகை, அவர்களது பெயர்கள் மற்றும் முகவரிகளை வெவ்வேறாக குறிப்பிடுவாரா;
என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-08
கேட்டவர்
கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.
அமைச்சு
காணி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-08
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks