பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0832/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 832/2020

      கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கைக்கு முதன்முதலில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கப்பெற்ற வருடம் யாதென்பதையும்;

      (ii) அந்த வருடத்திலிருந்து இதுவரை இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (iii) 2014.12.31 ஆம் திகதி வரை இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்த வெளிநாட்டு முதலீடுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (iv) 2015 தொடக்கம் 2020 வரையில் கிடைத்துள்ள நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி (iv) இல் குறிப்பிட்ட முதலீடுகளின் பெறுமதியானது ஒவ்வொரு கருத்திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-04-20

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks