பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1829/2021
கெளரவ சாமர சம்பத் தசனாயக்க,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமடைவதன் அடிப்படையில் வழக்குகள் குவிவதன் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆலோசனைகளை எதிர்பார்த்து சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படுகின்ற வழக்குகள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்படுவது தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-09-06
கேட்டவர்
கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks