பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1997/2021
கௌரவ பைஸால் காசிம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1994-2014 අමප/16/0323/734/002 மற்றும் 2016.03.02 ஆம் திகதிய அமைச்சரவை த் தீர்மானத்தின் படியும் ஓய்வுபெற்ற உதவி ஆசிரியை திருமதி எம்.எஸ்.எஸ்.ரலீனா (ஓய்வூதிய இலக்கம் 01-1020485 மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் 498042872X) அவர்கள் விளிக்கப்பட்ட, காலி வலயக் கல்விப் பணிப்பாளரின் இலக்கம் ගා/කලාප/ගු.ආ./2/5 විශ්රාම மற்றும் 2017.05.29 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் படியும் 2005.11.01 ஆம் திகதியில் திருமதி. ரலீனா அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள ஏற்றத்திற்கான பெறுமதியின் அடிப்படையில் (645 x 2 = 1,290) ஓய்வூதியம் கணிப்பிடப்படும்போது அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த நிலுவைத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி தீர்மானத்திற்கமைவாக ரூ.198,660/= எனும் சம்பளப் படிமுறைக்கான பெறுமதியின் அடிப்படையில் 2005.11.01 தொடக்கம் 2018.08.01 வரையிலான 154 மாதங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய நிலுவை ஓய்வூதியத்தினைத் தயாரிக்கும்போது தவறு ஏற்பட்டுள்ளதாக திருமதி. ரலீனா அவர்கள் தொடர்புடைய நிறுவனங்களை விழிப்பூட்டியுள்ளார் என்பதை அறிவாரா என்பதையும்;
(iii) ஆமெனில், திருமதி. ரலீனா அவர்களின் சம்பள ஏற்றங்களை சரியாகக் கணக்கிட்டு அவருக்கு உரித்தான நிலுவை ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-11-13
கேட்டவர்
கௌரவ பைஸால் காசிம், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks