E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1174/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

    1. 1174/ ’11

       

      கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர்,— தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      நாட்டிலுள்ள தொல்பொருளியல் ஸ்தலங்கள் அனைத்தும் தற்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்,

                 (ii)    மேற்படி ஸ்தலங்கள் பெளத்தம், இந்து, கிறிஸ்தவம் மற்றும் வேறு மத ஸ்தலங்கள் என்ற அடிப்படையில் தனித் தனியே இனங்காணப் பட்டுள்ளனவா என்பதையும்,

      (iii) ஆமெனின், மேற்படி ஸ்தலங்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளெவென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-06-21

கேட்டவர்

கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

அமைச்சு

தேசிய மரபுரிமைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks