E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1521/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 1521/ ’11

       

      கெளரவ ரவி கருணாநாயக்க,— சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இலங்கையிலுள்ள தொழிற்சார் விமானிகள் பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கையையும்;

                 (ii)    அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களையும்;

                 (iii)   இலங்கையில் விமானம் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு ஏற்படும்   சராசரி  செலவினத்தையும்;

      (iv) இலங்கைக்கு அவசியமான விமானிகளின் எண்ணிக்கையையயும்;

      (v) பயிற்றப்பட்ட, ஆனால் இலங்கையில் விமானியாக சேவையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத எஞ்சிய மாணவர்களின் பின்விளைவையும்

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-11-30

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-12-05

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ கீதாஞ்ஜன குணவர்தன, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks