பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1667/ ’11
கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் இயங்கிவந்த வெளிநாட்டு வானொலி சேவைகள் யாவையென்பதையும்;
(ii) அவற்றின் மூலம் இந்த நாட்டிற்கு ஏற்பட்ட தாக்கங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி வானொலி சேவைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும்;
(iv) ஆமெனில் அதன் பொருட்டு செயற்பட்ட அரசாங்கம் யாதென்பதையும்;
(v) மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஆண்டுகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) எதிர்வரும் காலத்தில் வெளிநாட்டு வானொலி சேவைகளை இலங்கையில் பேணிவருவதற்கு அனுமதி வழங்கப்படுமா என்பதையும்;
(ii) ஆமெனில், எந்த அடிப்படையில் அத்தகைய அனுமதி வழங்கப்படும் என்பதையும்;
(iii) அத்தகைய அடிப்படையிலிருந்து செயற்படுவதன் மூலம் அடைவதற்கு எதிர்பார்க்கின்ற நோக்கங்கள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-12-17
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
வெகுசன ஊடக, தகவல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks