E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1668/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

    1. 1668/ ’11

       

      கெளரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2006 ஆம் ஆண்டு முதல் இற்றை வரையிலான காலத்தினுள் நகர அபிவிருத்தித் துறையில் மேற்கோள்ளப்பட்டுள்ள அபிவிருத்திக் கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டங்களினூடாக மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் யாவையென்பதையும்;

      (iii) எதிர் வரும் காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் யாவையென்பதையும்;

      (iv) அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற நன்மைகள் யாவையென்பதையும்

      அவர் இசபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-01-17

கேட்டவர்

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks