பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1736/ ’11
கெளரவ பாலித ரங்கே பண்டார,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) புத்தளம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் 2009ஆம் ஆண்டில் லொத்தர் விற்பனையொன்று நடத்தப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி லொத்தருக்காக அச்சிடப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அதில் விற்பனை செய்யப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி லொத்தர் விற்பனையின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி லொத்தர் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட சீட்டிழுப்பு நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அதில் வெற்றியீட்டியவர்கள் யாவர் என்பதையும்;
(iii) சீட்டிழுப்பு நடத்தப்படவில்லையாயின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iv) இதுவரையில் சீட்டிழுப்பு நடாத்தப்படாமை தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-12-19
கேட்டவர்
கௌரவ பாலித ரங்கே பண்டார, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks