பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1860/ ’11
கெளரவ சிவசக்தி ஆனந்தன்,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) வவுனியா கோவில்குளம் கிராமத்தில் பாலர் பாடசாலையொன்றுக்கான கட்டடமொன்றை நிர்மாணித்ததாக பொய்யான தகவல்களைத் தெரிவித்து, மேற்கொள்ளப்படாததொரு நிர்மாணிப்புக்கு வவுனியா நகர சபை ரூபா 177,180.66 பணத்தை மோசடியான முறையில் வழங்கியுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) குறித்த பணத்தைப் பெற்றுக்கொண்டவர் யார் என்பதையும்;
(ii) மேற்படி மோசடியைப் புரிந்த நபரிடமிருந்து குறித்த பணத்தை மீள அறவிட நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் குறிப்பிடுவரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-02-09
கேட்டவர்
கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks