பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1931/ ’11
கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கொழும்பு துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கொள்கலன்களின் (கன்டேனர்) கூரைகளில் தேங்கியுள்ள நீரில் வளர்கின்ற டெங்கு நுளம்புகளினால் துறைமுகத்துக்கருகே அமைந்துள்ள கடற்படை முகாமிலுள்ள உத்தியோகத்தர்களுக்கு டெங்கு நோய் பரவியுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கடற்படை முகாமில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மேற்படி கடற்படை முகாமில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(iii) மரணமடைந்த மேற்படி உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி முகாமிலும் சூழவுள்ள பிரதேசங்களிலும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-01-17
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks